<br />என்னை ரவுடி என்கிறார் தினகரன். நானா ரெளடி. அவர் கூட உள்ளவர்வர்கள்தான் குண்டர்கள் போல் செயல்படுகிறார்கள். அதை கண்டிக்க கூடாதா? கண்டித்தால் தப்பா. உண்மையை சொன்னால் கசக்கும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.<br /><br /><br />Minister Rajendra Balaji has slammed AMMK leader DInakaran for his comment of describing him as Rowdy.